ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில்
6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.