முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு கங்காராமவில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ShortNews.lk