Our Feeds


Wednesday, September 11, 2024

Sri Lanka

வரகாபொல - தும்மலதெனிய விபத்து | 20 பேர் காயம் - நடந்தது என்ன?



வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் லொரி - பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »