ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்கு - கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டமைப்பு அண்மையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.