Our Feeds


Tuesday, October 1, 2024

Sri Lanka

அமைச்சரவை பேச்சாளராக விஜித நியமனம்!


அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (30) வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »