இன்று (18) நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தேனீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 30 ரூபாவாலும், சிற்றுண்டி வகைகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என்றும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Tuesday, February 18, 2025
பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »