முதலாவது முறையிலேயே மாபெரும் சாதனை படைத்த
ஹெம்மாதகம விஞ்ஞான செயற்திட்டம்.(HSP) Hemmathagama science project இல் முதல் முறையாக பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும்14/12 சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அதிலும் வைத்தியத் துறைக்கு இரண்டு பேரும் பொரியியல் துறைக்கு மூவரும் தெரிவு செய்யப் பட்டுள்ளதுடன் ஏணைய ஏழு மாணவர்களும் அத்துறைகளில் ஏதாவது ஒரு துறைக்கு விண்ணப்பக் கூடிய வகையில் சித்தியடைந்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மணப் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Jazakumullahu haira
Nizam Haseen
President
HAMF