Our Feeds


Wednesday, April 9, 2025

Sri Lanka

JUST_IN: நாளை உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டுகிறார் ஜனாதிபதி AKD



ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.


அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு இன்று தங்களுக்கு கிடைத்தாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, எமது செய்தியாளரிடம் உறுதிப்படுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »