ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று (17) நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்..
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.
Tuesday, June 17, 2025
சபையில் இருந்து எதிர்க்கட்சி அதிரடியாக வெளிநடப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »