மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான ரயில் பாதையில் உள்ள தண்டவாளம் உடைந்ததால் கரையோர ரயில்கள் தாமதமாக்கப்பட்டடுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ShortNews.lk