பனை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் வி. சகாதேவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கடிதத்தை அவர் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.