Our Feeds


Thursday, August 21, 2025

SHAHNI RAMEES

சாமர சம்பத் சி.ஐ.டியில் முன்னிலை!

 

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று வியாழக்கிழமை (21) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »