Our Feeds


Thursday, September 11, 2025

Zameera

நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில்...


 தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்திற்கு சற்றுமுன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச சென்றடைந்துள்ளார். 


இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பளித்துள்ளார்கள்.


முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவர் வெயியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »