Our Feeds


Thursday, November 6, 2025

Admin

நாங்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம், கிருத்தவர்களை எதிர்க்கவில்லை - அமெரிக்க அதிபருக்கு நைஜீரியா காட்டமான பதிலடி



நாங்களே பயங்கரவாதத்தை எதித்து தான் போராடுகிறோம். கிருத்தவர்களை எதிர்த்து அல்ல. நைஜீரியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும் வரை, பயங்கரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவின் உதவியை வரவேற்ப்போம். 


நைஜீரியாவில் கிருத்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதற்கு நைஜீரியா பதிலடி வழங்கியுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »