Our Feeds


Saturday, November 29, 2025

Zameera

மின்சார சபை பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !


 மின்சார சபையின் அழைப்பு நிலையங்களுக்கு அத்தியாவசியமற்ற அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்த்து, மின் தடங்கல் தொடர்பில் முறையிட டிஜிடல் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


- 1987 குறுந்தகவல் சேவை (SMS) ஊடாக.

- CEBCare கையடக்க தொலைபேசி செயலி ஊடாக.

- CEBCare இணையத்தள செயலி ஊடாக.

- https://ceb.lk/report இணைய பக்கம் ஊடாக

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »