2 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொழும்பு
கொழும்பு மாநகர சபையின், 2026ம் ஆண்டுக்கான முதலாவது பஜ்ஜட் தோல்வியடைந்த நிலையில், இன்று மீண்டும் 2வது முறையாக பஜ்ஜட் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 2 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது.
ShortNews.lk