Our Feeds


Sunday, February 8, 2026

SHAHNI RAMEES

அயர்லாந்துடன் இன்று மோதும் இலங்கை!

 



2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக்

கிரிக்கெட் தொடரின் ஆரம்பச் சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் தனது முதலாவது போட்டி இன்று (08) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 


 


இப்போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கின்றது. 


 


போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இப்போட்டிக்காகத் தயாராகும் வகையில் இலங்கை வீரர்கள் தமது இறுதிக்கட்டப் பயிற்சிப் போட்டிகளை நேற்று (07) ஆர். பிரேமதாச மைதானத்தில் மேற்கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »