Our Feeds


Monday, February 9, 2026

Zameera

அனுராதபுரம் – தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி




 அனுராதபுரம் – தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி வெற்றி பெற்றுள்ளது.

இங்கு இடம்பெற்ற 17 உறுப்பினர்களுக்கான தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) சார்பிலேயே 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


சஜித்தின் சமகி ஜன பலவேகய , பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசிய கட்சி , திலித் ஜெயவீரவின் பதக்கம் உள்ளீட்ட எதிர்கட்சியினர் ஒரு ஆசனம் கூட வெல்லவில்லை.


அதற்கமைய, தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி பெற்றுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »