Our Feeds


Monday, February 2, 2026

Zameera

ஜகத் மனுவர்ணவுக்கு எதிராக இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது


 தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக இன்று (02) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »