Our Feeds


Sunday, February 8, 2026

SHAHNI RAMEES

ரிஷாட் பதியுதீனின் திமிர் பேச்சுக்கு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்!


“நாம் புதிதாக முளைத்த காளான்களாக இருக்கலாம்.

ஆனால் தங்களை விருட்சங்களென எண்ணியவர்கள் தமது பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்றியிருந்தால், எம்மைப் போன்ற காளான்கள் முளைக்க வேண்டிய அவசியமே இல்லாது போயிருக்கும்.

தங்களை விருட்சங்களென கருதியவர்கள், தம்மையும் தமது குடும்பத்தையும், தம்மோடு இருந்தவர்களையும் மட்டும் செழிக்கச் செய்து, சமூகத்தை முழுமையாக வறண்ட பூமியாக மாற்றி விட்டுச் சென்றுள்ளனர்.”

ரிஷாடின் திமிர் பேச்சுக்கு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »