இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான போரில்
இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஏமனின் ஹூத்தி அமைப்பு!ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஈராக் மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தனது முதல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகவும், அமெரிக்க-இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடியும் வரை தாக்குதல் தொடரும் எனவும் அறிவித்ததால் பரபரப்பு.
