Our Feeds


Sunday, March 8, 2026

SHAHNI RAMEES

இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கைக்கே உள்ளது! - அமெரிக்கா அறிவிப்பு

 

ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், 'IRIS Bushehr' கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கைக்கே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »