Our Feeds


Tuesday, March 10, 2026

Zameera

பிரசாத் ரணசிங்கவுக்கு பிணை


 கைதான குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான பிரசாத் ரணசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கைதான அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுப்பட்டார்.

இதன்போது அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »