இது மக்களின் உயிர் மற்றும் அமைதி சம்பந்தப்பட்ட விஷயம்.
📌ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது போரைத் தீர்ப்பதற்கான தீவிரமான அணுகுமுறை அல்ல.
சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது" என மக்ரோன் குறிப்பிட்டார்.
📌2025-ஆம் ஆண்டு ஈரான் மீதான தாக்குதலில் அணுசக்தி நிலயங்கள் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறியதைச் சுட்டிக்காட்டிய மக்ரோன்,
தற்போது மீண்டும் அதே அணுசக்தி நிலையங்களைத் தாக்க இதுவே "கடைசி வாய்ப்பு" என ட்ரம்ப் கூறுவது முன்னைய கூற்றின் பொய்மையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
📌ஈரான் மீதான போர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து எடுத்த தீர்மானம்.
தாங்களாகவே முடிவெடுத்துவிட்டு, தற்போது ஏனைய நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என புலம்புவதில் நியாயமில்லை"
📌ஐரோப்பிய நாடுகளை "காகிதப் புலிகள்" என ட்ரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த மக்ரோன்,
ஒரு கூட்டணியின் பலம் அதன் பரஸ்பர நம்பிக்கையில் உள்ளதே தவிர,
நாளாந்தம் அது தொடர்பில் விமர்சனம் செய்வதில் இல்லை என்றார்.
📌ஹோர்முஸ் நீரிணையை இராணுவ ரீதியாக மீட்பது என்பது யதார்த்தமற்றது.
இது ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால்,
இது மிகவும் ஆபத்தானது என மக்ரோன் எச்சரித்துள்ளார்.
📌ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் மக்ரோனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது மனைவி பிரிகிட்டே தொடர்பில் கேளியாக பேசியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்ரோன்,
