சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய பதில் ஆணையாளர் நாயகமாக பிரசாத் ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய அனுபவம் மிக்க அதிகாரியாக இவர் திகழ்கிறார்.
இதற்கு முன்னர் இவர் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றியவராவார்.