Our Feeds


Tuesday, April 21, 2026

Zameera

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ.பி.வூட்லர் தெரிவித்துள்ளார்.

தனது துப்பாக்கி முனையில் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »