லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்த நிறுத்தம்
நடைமுறையில் இருக்கும் நிலையில் யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் அமல் கலீல் படுகொலை செய்யப்பட்டார்.ஊடகவியலாளரின் படுகொலைக்கு எதிராக, பத்திரிகையாளர்களின் படுகொலையைக் கண்டித்து பெய்ரூட்டில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஊடகப் பணியாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பங்கெடுத்தார்கள்.
