Our Feeds


Tuesday, May 19, 2026

Admin

உலகில் இஸ்ரேல் மட்டுமே தனி நாடு அந்தஸ்தை கொடுத்த “சோமாலிலாந்து” தேசிய தின கொண்டாட்டம்.

 


சோமாலியா நாட்டிலிருந்து தன்னிச்சையாக பிரிந்து தன்னைத் தானே நாடாக அறிவித்துக் கொண்ட “சோமாலி லாந்து” நாடு இன்று தனது தேசிய தினத்தை கொண்டாடியது. 


சோமாலிலாந்தை தனி நாடாக உலகில் இஸ்ரேல் மாத்திரமே அங்கீகாரம் கொடுத்து தூதுவராலயத்தையும் ஆரம்பித்துள்ளது. 


அரபு நாடுகளுக்கு எதிராக சோமாலிலாந்தை தன்வசப்படுத்திக் கொள்ள இஸ்ரேல் எடுக்கும் தீவிர முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது, 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »