Our Feeds


Wednesday, June 3, 2026

Admin

695 மில்லியன் டொலர் IMF நிதி திறைசேரிக்கு கிடைத்தது!



சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் கூட்டுத் தவணை நிதி, திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதனை பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »