லலித், குகன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் காணொளி வாயிலாக சாட்சியமளிக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ShortNews.lk