Our Feeds


Monday, June 15, 2026

Zameera

விஜித் விஜயமுனி சொய்சா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை


 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். 


நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே அவர் அங்கு முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »