Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் - நளிந்த ஜயதிஸ்ஸ!


அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமா, அல்லது சாதாரண பெரும்பான்மை போதுமா, அல்லது பாராளுமன்ற பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »