Our Feeds


Tuesday, August 11, 2026

SHAHNI RAMEES

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற 9 முஸ்லிம் உதவி சுகாதார உத்தியோகத்தர்களும் வரவு ஏட்டில் கையெழுத்திட அனுமதி!


🚨கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்

  புதிதாக நியமனம் பெற்ற 9 முஸ்லிம் உதவி சுகாதார உத்தியோகத்தர்களும் இன்று 11.08.2026 வரவு ஏட்டில் கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், அவர்கள் கடமை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு கூட்ட அறையினுள் தடுத்து வைக்கப்பட்டு விசேட கூட்டத்திற்காக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தர தீர்வு இன்னுமில்லை. சுமூகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது

இருந்தாலும், ஆடைத் திணிப்பை மேற்கோள்காட்டி அசௌகரியத்தை ஏற்படுத்தியமை, 

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயன்றமை, கடமை செய்யவிடாது இடையூறு விளைவித்தமை போன்ற இன்னும் சில காரணங்களுக்காக  Deputy Director and Administrative Officer உட்பட சிலருக்கு சட்டநடவடிக்கை எடுகப்படுவதாகவும் அறியமுடிகிறது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »