Our Feeds


Thursday, September 10, 2026

Zameera

ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு அதிகரிப்பு – துஷாரி ஜெயசிங்க

 


ஜனாதிபதி அனுர குமார திசாநாயக மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பும் ஆதரவும் நாளுக்கு நாள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு தலைமை அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி மீது அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் தீவிர ஆர்வமும் அன்பும் குறித்து தனது சொந்த அனுபவங்களை விவரித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது:

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »