Our Feeds


Wednesday, October 21, 2026

Zameera

கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிப்பு!

 

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »