Our Feeds


Monday, October 19, 2026

SHAHNI RAMEES

"இன்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு நாடு தழுவிய மின்வெட்டு!



"இன்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு நாடு

தழுவிய மின்வெட்டு!" – மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரத்தைத் துண்டிக்க அனுமதி கோரல்!


நாடு முழுவதும் உள்ள நான்கு வலயங்களில், இன்று (19) திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு மாலை 4:30 மணிக்கும் இரவு 8:30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு, தேசிய முறைமைச் செயற்பாட்டாளர் (NSO) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமும் (PUCSL) மின் சக்தி அமைச்சிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »