Our Feeds


Saturday, October 24, 2026

Zameera

இலங்கை இராணுவத்தின் 71வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சம்பத் பெர்னாண்டோ நியமனம்

 

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சம்பத் பெர்னாண்டோ இலங்கை இராணுவத்தின் 71வது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


இவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) முதல் தனது புதிய பதவிக்கான பொறுப்புகளை ஏற்று கடமையாற்றவுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »