Our Feeds


Friday, October 30, 2026

Zameera

9 மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவு - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

 

யாழ்ப்பாணம், மன்னார், தம்புள்ளை, அனுராதபுரம், கிளிநொச்சி, வவுனியா, சிலாபம், கண்டி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »