Our Feeds


Friday, October 16, 2026

ShortNews

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை!


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »