Our Feeds


Showing posts with label n. Show all posts
Showing posts with label n. Show all posts

Saturday, February 22, 2025

Zameera

25 இலட்சம் தென்னங்கன்றுகளை பயிரிடும் திட்டம்


 நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக தென்னைப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை செயல்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.


அதன்படி, 25 இலட்சம் தென்னங்கன்றுகளை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமானது.


இதற்கமைய, வடக்கு தென்னை முக்கோணத்தில் சுமார் ஒரு மில்லியன் தென்னங்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னை பயிர்ச்செய்கை சபை குறிப்பிட்டுள்ளது.

Wednesday, August 17, 2022

SHAHNI RAMEES

இன்று நள்ளிரவு முதல் லாஃப் சமையல் எரிவாயு விலை குறைப்பு..!

 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்

Thursday, July 28, 2022

SHAHNI RAMEES

தானிஷ் அலி உள்ளிட்ட 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை..!

 

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

BREAKING: ISIS தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை கொன்றதாக அமெரிக்க அறிவிப்பு

 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின்

Sunday, July 10, 2022

ShortNews

நாட்டு மக்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ள முக்கிய கோரிக்கை



நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் அதற்காக அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நாட்டில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையிலும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இத்தருணத்தில் நாட்டின் அமைதியைப் பாதுகாக்க படையினருக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை வழங்குமாறு அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு STF ஆயுதக் களஞ்சிய பொறுப்பதிகாரி தற்கொலை


 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ஒருவர்