Our Feeds


Sunday, October 20, 2019

www.shortnews.lk

புத்தளம் மக்களை சஜித் கைவிடமாட்டார் - அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்

 


நாம் இடம் பெயர்ந்து புத்தளம் வந்த போது எம்மை அரவணைத்து அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் புத்தளம் மக்கள் இன்று அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். என அமைச்சர் ரிஷாத் புத்தளத்தில் நேற்று (19) நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »