Our Feeds


Monday, November 18, 2019

www.shortnews.lk

ரனில் பதவி விலக வலியுறுத்தி சஜித் தலைமையில் பதவி விலகிய அமைச்சர்கள் போர்க் கொடி

 


ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்புக்களையும் அமைச்சுக்களையும் விட்டு விலகியுள்ள சஜித் ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு நடத்தி வருகின்றனர்.



பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ரணில் விலக வேண்டுமென இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் உட்கட்சி நெருக்கடியை சந்தித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »