Our Feeds


Monday, November 18, 2019

www.shortnews.lk

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் - சுமந்திரன் MP

 



நாடு பிளவுபடாத ஒரு சுதந்திரத்தினை நிலைநாட்ட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவிற்கு விடுத்த ஊடக செய்தி குறிப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாண சிறுபான்மை தமிழ் மக்களிடம் இருந்து இந்த தேர்தலில் 10 சதவீதமான வாக்குகளை குறித்த ஐனாதிபதி பெறவில்லை.

என்றாலும் அந்த மக்களின் மனிதபிமான அடங்கிய உரிமைகள் உள்ளடங்கிய கோரிக்கை அடங்கிய விடையங்களில் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துடன் மேலும் அவர்கள் சார்ந்த வடக்கு, கிழக்கு பிரதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக அதனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்

மேலும் புதிய ஐனாதிபதி எம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »