Our Feeds


Monday, February 24, 2020

www.shortnews.lk

2020 ஹஜ் ஏற்பாடுகளுக்கு 35 முகவர் நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி

 


2020ல் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு 35 ஹஜ் முகவர்களுக்கே முஸ்லிம் கலாசார தினைக்களத்தினால் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தினைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. அவர்கள் முஸ்லிம் கலாசார தினைக்களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »