Our Feeds


Sunday, February 23, 2020

www.shortnews.lk

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விசாரனைகளை விரைவுபடுத்தும் பொறுப்பு மேஜர் ஜகத் அல்விஸ்கு வழங்கப்பட்டுள்ளது

 


கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரனைகளை விரைவுபடுத்தும் பொறுப்பு தேசிய புலனாய்வு தலைவர் மேஜர் ஜென்ரல் ஜகத் அல்விஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »