Our Feeds


Saturday, February 22, 2020

www.shortnews.lk

இஷாக் MP யிடம் 05 லட்சம் கப்பம் கேட்ட ரிஷாம் மஷூர் கைது

 


பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானிடம் ஒரு கோடி கப்பம் கேட்டு முன்பணமாக 05 லட்சம் பெற்றுக்கொள்ள முனைந்த ரிஷாம் மரூஸ் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இஷாக் ரஹ்மானின் பெயரை கலங்கப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோவொன்றை அகற்றுவதற்க்கே பாராளுமன்ற உறுப்பினரிடம் ரிஷாம் மரூஸ் ஒரு கோடி கேட்டுள்ள நிலையில் அதன் முன் பணமாக 05 லட்சம் பெற்றுக்கொள்ள சென்ற நேரத்திலேயே பொலிசார் சுற்றிவலைத்து கைது செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »