Our Feeds


Monday, February 24, 2020

www.shortnews.lk

மலேஷிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹாதீர் முஹம்மத்

 


மலேஷியாவின் புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார் மலேஷிய பிரதமர் மஹாதீர் முஹம்மத். தனது ராஜினாமா கடிதத்தை மண்ணரிடம் முறைப்படியாக ஒப்படைதுள்ளார்.

இதேவேளை மலேஷியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹீம் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »