Our Feeds


Thursday, February 20, 2020

www.shortnews.lk

கொரோனா பாதிப்பு இன்று வரை 2118 பேர் பாதிப்பு - பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளதாக சீனா அறிவிப்பு

 


கோரொனா வைரஸ் தாக்கம் முன்பை விட தற்போது குறைய ஆரம்பித்துள்ளதாக சீன சுகாதார துறை அறிவித்துள்ளது. மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும் போது ஹூபே மாகாணத்தில் பரவும் அளவு மிகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »