மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்ய வேண்டும் என்றால் நீதவான் நீதிமன்றம் ஒன்றின் உத்தரவுடன் தான் கைது செய்ய வேண்டும் என மேன் முறையீட்டு நீதி மன்றம் சற்று முன் உத்தரவிட்டுள்ளது.
பிலபிட்டிய தனது சட்டத்தரணிகள் மூலம் சமர்பித்த ரிட் மனுவை விசாரித்த போதே நீதி மன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
