சர்வதேச மனித உரிமைகளை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஊடகவியலாளர் மீது அடக்குமுறைகள் நிகழ்வதாக அந்த கடிதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, February 25, 2020
இலங்கையில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - AMNESTY INTERNATIONAL ஜனாதிபதிக்கு கடிதம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »


